வாஸ்து யோகம் இதுதான் | 19.3.2026 நாட்காட்டி
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 19-3-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 5ந் தேதி. வியாழக்கிழமை. விடியற்காலை 4.54 வரை வ.பிரதமை திதி. பிறகு துதியை திதி விடியற்காலை 3.52 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்குநாள். ராகுநேரம் 1.30-3pm எமகண்டம்.6-7.30am குளிகை 9-10.30am இன்று நல்ல நேரங்கள்:2am-3am 9-10.30am […]
வாஸ்து யோகம் இதுதான் | 19.3.2026 நாட்காட்டி Read More »