Astrology

சென்னை கிளாம்பாக்கம் kilambakkam vastu

kilambakkam vastu நாளைய பஞ்சாங்கம்ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு. தினசரி …

சென்னை கிளாம்பாக்கம் kilambakkam vastu Read More »

Loading

ரிஷப ராசி குரு பெயர்ச்சி Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam

ரிஷப ராசி குருபெயர்ச்சி பலன்கள்.ரிஷப ராசி குரு பெயர்ச்சி 2023-2024 Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணில் நல்ல கதிக்கு வெற்றியே. எண்ணுகிற எண்ணங்களை சிந்தனைகளை, எழுத்துக்களாக, கவிதைகளாக, ஒளி வடிவங்களாக மாற்றுகிற சாதனைக்குரிய மனிதர்களாக இருக்கிற ரிஷப ராசி சேர்ந்த மக்களுக்கான வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி சார்ந்த பதிவுகளை தெரிந்து …

ரிஷப ராசி குரு பெயர்ச்சி Guru Peyarchi 2023 To 2024 Tamil Rishabam Read More »

Loading

Best Vastu Consultant in Chennai

Best Vastu Consultant in Chennai Before beginning their undertakings, the majority of traditional business families and people make sure to contact a skilled Chennai Vastu specialist. They already know how strongly a person’s name, renown, and success are influenced by the type of energy in their environment. Vastushastra concepts are extremely helpful in achieving one’s …

Best Vastu Consultant in Chennai Read More »

Loading

Chennai vastu tamil panchangam

tamil panchangam தினசரி நாள்காட்டி 15.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.28ந் தேதி .  சனிக்கிழமை  நாள் முழுவதும் சஷ்டி திதி பிறகு  தே.சப்தமி திதி. இரவு 12.06 வரை மிருஹஷிரிஷம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம். (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்: ராகுநேரம் 9-10.30amஎமகண்டம்.1.30-3pmகுளிகை 6-7.30am இன்று நல்ல நேரங்கள்:   4.30-6am 7-7.30am …

Chennai vastu tamil panchangam Read More »

Loading

திருமண மண்டபங்கள் வாஸ்து’

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். #தமிழ்_காலண்டர்_வாஸ்து#Tamil_Vastu_calendar. உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 7.10.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி தினசரி நாள்காட்டி 7.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.20ந் தேதி .  வெள்ளிக்கிழமை. காலை 7.29 வரை த்வாதசி பிறகு  வ.திரயோதசி திதி. மாலை  6.05 …

திருமண மண்டபங்கள் வாஸ்து’ Read More »

Loading

ஆலய தரிசனம் திருமூர்த்தி மலை

இன்றைய ஆலய_தரிசனம்: அருள்மிகுஶ்ரீ(பிரம்மா, விஷ்ணு, சிவன்) அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,திருமூர்த்தி மலை,உடுமலைப்பேட்டை வட்டம்,திருப்பூர் மாவட்டம். ( மேற்கு தொடர்ச்சி மலைகளின் பெருந்தொடர்களில், தென்திசைநோக்கி பரவியுள்ள ஆனைமலைகளில் ஒன்றாகத் திகழ்வது திருமூர்த்தி மலை. இந்த மலை அடிவாரத்திலுள்ள தோணி நதி எனும் பாலாற்றங்கரையில் உள்ள சிறிய குடவரைக்குன்றில், சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவர்களாக,ஶ்ரீ பிரம்மா, விஷ்ணு, சிவன்  மூவரும் பாறையில் வடிக்கப்பட்ட சுயம்பு மும்மூர்த்திகளாக அருட்காட்சியளிப்பது தலச்சிறப்பு. (சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின்பதிவுகள் சில மட்டும்) இத்தலத்தின் எட்டுக்கால் மண்டபத்தில் …

ஆலய தரிசனம் திருமூர்த்தி மலை Read More »

Loading

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2026

 இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , எழாம்  பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.இந்த சனிப் பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த அம்மா வழி சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ …

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2026 Read More »

Loading

தனுசு ராசி சனி பெயர்ச்சிSaturn’s transit to Capricorn

Saturn’s transit to Capricorn தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023 : உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கிறார். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு 71/2 சனி  முடிகிறது . தடைகளும் தாமதங்களும் உங்கள் வழியில் இருந்து விலகி நல்ல நேரம் வருகிறது. நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் யாவற்றிலும் வெற்றியும் பயணத்தை காண்பீர்கள். உத்தியோக நிலையில் உங்களில் ஒரு சிலர் உயர் பதவி கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள்  செயல் …

தனுசு ராசி சனி பெயர்ச்சிSaturn’s transit to Capricorn Read More »

Loading

மகர ராசி சனிபெயர்ச்சி 2023 / Capricorn Saturn transit 2023

Capricorn Saturn transit 2023 மகர ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். நடைமுறை அறிந்து நடப்பவர்கள் மற்றும் கவனமுடன் செயல்படுபவர்கள். ஏழரை சனியின் பிடியில் இருப்பதால்  மனச்சோர்வு, பற்றின்மை, தடைகள் மற்றும்  ஏழரை சனி காலம் முடியாத போதிலும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில்  சனியின் பயணம் நடைபெறுவதால் இந்தக் காலக் கட்டத்தில் உங்களுக்கு சற்று ஆறுதல் கிட்டும். உங்கள் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் நீங்கள் ஒதுங்கி இருக்க நலம். வேலை அதிகரிக்கும், எனவே உங்கள் …

மகர ராசி சனிபெயர்ச்சி 2023 / Capricorn Saturn transit 2023 Read More »

Loading

கும்பராசி சனிபெயர்ச்சி 23

இந்த சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சோர்வாகவும் எதிலும்  பற்று இல்லாமலும் இருப்பீர்கள்.   சனி மேதூவான கிரகம் என்பதால் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள் என்றாலும் அது மெதுவான முன்னேற்றமாக இருக்கும். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடந்த கால அனுபவங்களை நினைவு படுத்தி வாழுங்கள். இப்போதைய காலக்கட்டத்தை தெரிந்து கொள்வதற்கான நேரமாக கருதுங்கள், அதிகம் கவலைப்பட வேண்டாம். பொறுமையாகவும் …

கும்பராசி சனிபெயர்ச்சி 23 Read More »

Loading