வடகிழக்கு அல்லது வடமேற்கில் தவறு இருந்தால் குழந்தைக்கு கண்டம் வாஸ்து / இன்று காலண்டர் 17.11.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

தினசரி நாள்காட்டி 17-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 1 ந்தேதி. செவ்வாய்க்கிழமை. நாள்முழுவதும் அஸ்டமி திதி. விடியற்க்காலை 4.20 வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________

இன்றைய பஞ்சாங்க விசேஷம் :

ஐப்பசி மாதக் கடைசி நாளில் (கடைமுகம்) காவிரியில் நீராட இயலாத மாற்றுத்திறனாளி ஒருவர், அடுத்த நாளான கார்த்திகை முதல் தேதியில் நீராடி துலா ஸ்நானப் பலன் பெற்ற நிகழ்வே

‘முடவன் முழுக்கு’ என்று அழைக்கப்படுகிறது.

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

வீடு கட்டும்போதோ, ஏற்கெனவே கட்டிய வீட்டில் வசிக்கும்போதோ திசைகளின் அமைப்பு, திறந்தவெளி, அறைகளின் இடம் உள்ளிட்டவற்றைச் சரிபார்ப்பது நல்லது.
ஒரு முக்கியமான விஷயம்: வடகிழக்கு அல்லது வடமேற்கில் தவறு இருந்தால் குழந்தை இறப்பு ஏற்படும் அல்லது தத்து எடுக்க வேண்டிய நிலை வரும் என்று உறுதியாகக் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.ஆனாலும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவ மற்றும் குடும்ப ஆலோசனைகளே முதன்மையானவை.கூடவே வாஸ்து கொஞ்சம் கவனியுங்கள்.
வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக அமைக்கப்படும் வாழ்விடம். அதைச் சரியான முறையில் அமைப்பதில் கவனம் செலுத்துவோம்!

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

  1. #Madarasvastu
    #மதராஸ்வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!