பர்கோலா டிசைன் வாஸ்து சரியா?
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 30-3-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 16ந் தேதி. திங்கட்கிழமை. காலை 7.12 வரை வ.த்வாதசி திதி. பிறகு திரயோதசி திதி. மதியம் 2.34 வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம். மதியம் 2.34 மேல் யோகநாள். கீழ்நோக்குநாள். ராகுநேரம் 7.30-9am எமகண்டம்.10.30-12noon குளிகை 1.30-3p […]
பர்கோலா டிசைன் வாஸ்து சரியா? Read More »