ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
தினசரி நாள்காட்டி 24-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 8 ந்தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 8.25 வரை பவுர்ணமி திதி. பிறகு தே. பிரதமை இரவு 11.13 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்க விசேஷம் :
கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் பாரம்பரிய ஒளித் திருவிழாவாகும், இது கார்த்திகை மாதத்தில் (நவம்பர்–டிசம்பர்) அகல் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது.
சங்க காலம் முதல் கொண்டாடப்படும் இவ்விழா, அறியாமை நீங்கி ஞான ஒளி பரவுவதைக் குறிக்கிறது.
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
வாஸ்து என்பது இதுதான்!
வாஸ்து என்றாலே சிலருக்கு முதலில் நினைவுக்கு வருவது சாமி, பூதம், பரிகாரம், பூஜை, ஹோமம் போன்ற விஷயங்கள்தான்.
ஆனால் உண்மையான வாஸ்து என்பது இவற்றைச் சார்ந்தது அல்ல!
ஒரு மனை அல்லது வீட்டில் எந்தப் பகுதி உயரமாக இருக்கிறது? எந்தப் பகுதி தாழ்வாக இருக்கிறது? எங்கு மேடு இருக்கிறது? எங்கு பள்ளம் இருக்கிறது? என்பதுதான் வாஸ்துவின் மிக முக்கியமான அடிப்படை.
#சென்னைவாஸ்து #வாஸ்து #வாஸ்துஅடிப்படை #மனைவாஸ்து #வீட்டுவாஸ்து #VastuTips #ChennaiVastu
ஒரு வீட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதன் நில அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
வாஸ்துவில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடிப்படை விதி:
🔹 தெற்கு உயரமாக இருக்க வேண்டும்.
🔹 மேற்கு உயரமாக இருக்க வேண்டும்.
🔹 தென்மேற்கு பகுதி நல்ல உயரத்துடன் இருக்க வேண்டும்.
🔹 வடக்கு தாழ்வாக இருக்க வேண்டும்.
🔹 கிழக்கு தாழ்வாக இருக்க வேண்டும்.
🔹 வடகிழக்கு பகுதி தாழ்வாகவும் திறந்த அமைப்புடனும் இருக்க வேண்டும்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து