Vastu Tips

South east Vastu chennai

South east Vastu chennai கடந்த ஓரிரு நாட்களாக தென்கிழக்கு சார்ந்த வாஸ்து பதிவுகளை சொல்லி வருகின்றேன். அந்த வகையில் தொடர்ந்து தென்கிழக்கு சார்ந்த வாஸ்து குற்றங்கள் மற்றும், நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம்.அந்த வகையில் தென்கிழக்கில் கிணறு என்று இருக்கக் கூடாது. இந்த கிணறு தென்கிழக்கு பகுதியில் வந்தால் பெண் குழந்தைகளையும், இரண்டாவது குழந்தையும், மூன்றாவது குழந்தையையும் பாதிக்கிற சூழ்நிலைகளை கொடுக்கும். இரண்டாவது சந்ததி, மூன்றாவது சந்ததி குலமற்ற நிலைக்கு அழைத்துச் …

South east Vastu chennai Read More »

 159 total views,  2 views today

வாஸ்து ஹோமம் vastu homam 

vastu homam  வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் தவறு இருக்கிறது என்று சொன்னால் ஹோமங்கள் செய்தால் அந்த வாஸ்து குற்றங்கள் தடுக்கப்படுமா?  என்கிற ஒரு கேள்வியை நான் வாஸ்து பார்க்க சென்ற இடத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார். 100% கண்டிப்பாக வாஸ்து குற்றங்களுக்கு பயன் தராது . அந்த கோமகுண்டத்தில் போடுகிற மூலிகைகள் உடல் ஆரோக்கியத்திற்கும், அந்த இடத்தில் இருக்கும் கிருமிகளையும் அளிக்கிற செயலை கொடுக்கும். அதே சமயம் ஒரு ஹோமத்தை இல்லத்தில் வளர்க்கிற விஷயம் என்பது …

வாஸ்து ஹோமம் vastu homam  Read More »

 364 total views,  5 views today

வீடு வாசல் வாஸ்து

வாஸ்து சார்ந்த வகையில் என்னால் பார்க்கப்படுகிற விஷயமாக ஒரு விஷயம் இருக்கிறது என்று சொன்னால் வீடு வாசல் பார்க்க வேண்டும் என்பார்கள் இது எந்த இடத்தில் சொல்வார்கள் என்று சொன்னால் மணமகன் வீட்டை பார்க்க வேண்டும் மணமகள் வீட்டை பார்க்க வேண்டும் ஒரு சடங்கு சம்பிரதாயம் இருக்கின்றது இதற்கு காரணம் என்றால் வீட்டின் அமைப்பு தானே தவிர வேறு எந்த நிகழ்வும் கிடையாது அந்த வகையில் ஒரு வாஸ்து சாஸ்திரம் சிறந்த ஒரு மனிதரை கூட வைத்துக்கொண்டு …

வீடு வாசல் வாஸ்து Read More »

 235 total views

Vastu consultant calendar 3.1.2023

தினசரி நாள்காட்டி 3.1.2023 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 19ந் தேதி . செவ்வாய் . இரவு  10.03 வரை  த்வாதசி பிறகு திரயோதசி மாலை  4.11 வரை கிருத்திகை நட்சத்திரம். பிறகு ரோகிணி நட்சத்திரம் . ராகுநேரம் 3-4.30pmஎமகண்டம்.9-10.30amகுளிகை 12-1.30pm இன்று நல்ல நேரங்கள்:   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm இன்று  நாள் முழுவதும் யோகநாள் .__________________ #வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:#Vastu_Astrology_tips:#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today ஒரு வீடு கட்டுவதற்கு முன்பு முதலில் பார்க்கிற விஷயம் என்னை பொறுத்த …

Vastu consultant calendar 3.1.2023 Read More »

 104 total views,  2 views today

மேற்கு பார்த்த இடம் வாஸ்து Is west-facing plot good as per Vastu?

Is west-facing plot good as per Vastu?, ஒரு இடம் இருக்கிறது மேற்கு பார்த்து இருக்கிறது என்று சொன்னால், அந்த மேற்கு பார்த்த இடத்தை வாங்கி வீடு கட்டலாமா? என்று சொன்னால் தாராளமாக கட்டலாம். என்னைப் பொருத்த அளவில் மேற்கு பார்த்த மனைகளை கொஞ்சம் அகலமாக இருப்பது நல்லது என்பேன். ஏனென்று சொன்னால் கிழக்கில் எவ்வளவு இடம் விடுகிறோமோ, அதுபோல வடமேற்கு இடத்தை விட்டு கட்டுவது நலம். அதேசமயம் மேற்கு சாலைகள் இருக்கும் பொழுது கொஞ்சம் …

மேற்கு பார்த்த இடம் வாஸ்து Is west-facing plot good as per Vastu? Read More »

 296 total views

Melmalayanur Vastu Consultant visit

எனது வாஸ்து ஆலோசனை பயணத்தில் இந்திய மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு சார்ந்த அனைத்து பகுதிகளிலும் பயணம் இருக்கிறது. அந்த வகையில் நாளை துரித வாஸ்து பயணமாக  12.12.2022 திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்டம்   சார்ந்த மேல்மலையனூர் பகுதியில் வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன். #Chennai_Vastu#சென்னை_வாஸ்து#Chennai #Vastu #சென்னை #வாஸ்து#vastushastram#Vastuconsultantchennai செஞ்சி வாஸ்துஆரணி வாஸ்துசேத்துப்பட்டு வாஸ்துபோளூர் வாஸ்துதிருவண்ணாமலை வாஸ்துமேல்மலையனூர் வாஸ்து #Senji_Vastu#Arani_Vastu#Chetupattu_Vastu#Polur_Vastu#Tiruvannamalai_Vastu#Melmalayanur_Vastu ஆகவே அருகில் இருக்கும் சுற்றுப்புற பகுதிகளாக இருக்கும் சேத்துப்பட்டு போளூர் திருவண்ணாமலை  செஞ்சி   சார்ந்த  பகுதிகளில் ஏற்கனவே …

Melmalayanur Vastu Consultant visit Read More »

 176 total views,  2 views today

அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து Vastu for Apartment Houses

Vastu for Apartment Houses அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு சில மக்கள் சொல்வார்கள். அது உண்மையா? என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து சரியில்லை என்று சொல்வது என்னை பொறுத்தவரையில் மிகப்பெரிய தவறு. அதாவது ஒரு மருத்துவருக்கு நோய் வராமல் இருக்குமா?. மருந்து கடை வைத்திருப்பவருக்கு நோய் வராமல் இருக்குமா?.. இதுபோல அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருந்தால் வாஸ்து குற்றங்கள் இருக்காது …

அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து Vastu for Apartment Houses Read More »

 260 total views,  2 views today

vastu bedroom tamil

vastu bedroom வாஸ்து உங்கள் வாழ்க்கை இடத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகிறது மற்றும் நேர்மறையாக இருக்க உதவுகிறது.  வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளை உறுதியாக நம்பாதவர்கள் கூட, வாஸ்து தங்களுக்குச் செயல்படுத்த உதவும் இடங்களின் அமைப்பு மற்றும் பயன்பாட்டைப் புரிந்துகொண்டவுடன், அதைப் பின்பற்ற முனைகிறார்கள்.  வாஸ்து சாஸ்திரம் உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக தம்பதிகளுக்கு.  வாஸ்துவின்படி படுக்கையின் சரியான திசையையும், தூங்கும் திசையையும் உறுதி செய்வதன் மூலம், ஒருவர் நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரமுடியும்.  எனவே, …

vastu bedroom tamil Read More »

 224 total views

வாஸ்து சாஸ்திர கோட்பாடு Vastu theory

Vastu theory வாஸ்து சாஸ்திர கோட்பாடு நெறிமுறைகளை, வாஸ்து விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால் அல்லது, அந்த விதிகள் இல்லாத வீட்டில் என்ன நடக்கும் என்கிற கேள்வி ஒரு சில மக்கள் பகுத்தறிவாக என்னிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எதிர்மறை செயல்களை சொல்வது என்பது என்னைப் பொறுத்தவரை அவர்களை பயப்படுத்துற நிகழ்வாக இருக்கும் . ஆகவே நிச்சயமாக சொல்ல மாட்டேன். ஆனால் இந்த பதிவின் வழியாக அதனை தெரியப்படுத்திக் கொள்வது நலம் என்று நினைப்பேன். அதேசமயம் என்னை இந்த மாதிரி …

வாஸ்து சாஸ்திர கோட்பாடு Vastu theory Read More »

 282 total views

பணம் இல்லையா? Don’t have money?

Don’t have money? இல்லையா?.. அதாவது பணம் இல்லையா?.. பசை ஈரம் என்கிற வார்த்தைகள் நடைமுறையில் பணத்தை தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவருக்கென்னப்பா வசகட்டு பார்ட்டி என்று சொல்வார்கள் . அவர் பெரிய கை என்று சொல்வார்கள். இதைத்தான் அரசு அலுவலகங்களில் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்று சொன்னால் கையை நனைத்தால் காரியம் நடக்கும் என்பார்கள். கையை நனைப்பதென்றால் கையில் பணத்தை வைப்பது என்று பொருள். ஆங்கில மொழியில் இதற்கு வேறு வார்த்தைகளும் …

பணம் இல்லையா? Don’t have money? Read More »

 487 total views,  1 views today