அலுவலகத்தில் வாஸ்து / இன்றைய காலண்டர் 10.6.2026
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 10-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 27 ந் தேதி. புதன்கிழமை. இரவு 12.59 மணி வரை தசமி பிறகு தே.ஏகாதசி திதி. காலை 9.08 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். காலை 9.08 வரை யோகநாள். சமநோக்கு நாள். ராகுநேரம் 12-1.30pm எமகண்டம்.7.30-9am குளிகை […]
அலுவலகத்தில் வாஸ்து / இன்றைய காலண்டர் 10.6.2026 Read More »