வாஸ்து வகையில் கதவுகள் / இன்று காலண்டர் 1.5.2026
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 1-5-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 18ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 10.54 வரை பவுர்ணமி பிறகு தே.பிரதமை திதி. இரவு 4.20 வரை சுவாதி பிறகு சித்திரை நட்சத்திரம். யோகநாள் சமநோக்குநாள். ராகுநேரம் 10.30-12noon எமகண்டம்.3-4.30pm குளிகை 7.30-9am இன்று நல்ல நேரங்கள்: 6- 9am 1-1.30pm […]
வாஸ்து வகையில் கதவுகள் / இன்று காலண்டர் 1.5.2026 Read More »