பெண்களின் நலனுக்காக வாஸ்து / இன்று காலண்டர் 6.10.2026
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 6-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 19 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 12.36 வரை ஏகாதசி திதி பிறகு தே.த்வாதசி திதி. இரவு 10.04 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம். யோகநாள் கீழ்நோக்கு நாள். ராகுநேரம் 3-4.30pm எமகண்டம்.9-10.30am குளிகை 12-1.30pm இன்று நல்ல நேரங்கள்: […]
பெண்களின் நலனுக்காக வாஸ்து / இன்று காலண்டர் 6.10.2026 Read More »