பணம் பெருக வாஸ்து டிப்ஸ்
பணம் பெருக வாஸ்து டிப்ஸ் ஒரு இல்லத்தில் பணம் சார்ந்த நிகழ்வு பாதிப்பு இருக்கிறது என்று சொன்னால் இது வாஸ்து வழியில் இது நடக்கிறதா என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் இது உண்மை என்று சொல்வேன். மனித வாழ்க்கையில் தனிப்பட்ட மனிதர்களுக்கு ஜாதகம் பேசும். அப்படி பேசுகின்ற பொழுது அவர்களின் இரண்டாம் பாகம் நன்றாக இருந்தால் மட்டுமே பணம் சார்ந்த பாதிப்பை கொடுக்காது இதுவும் உண்மை. ஆக இந்த இடத்தில் வீட்டில் கிழக்கு திசை பேலன்ஸ் […]
பணம் பெருக வாஸ்து டிப்ஸ் Read More »