மீன ராசி சனி பெயர்ச்சி 2023 /Meenam | Sani Peyarchi Palan 2023
Meenam | Sani Peyarchi Palan 2023 மீன ராசி சனி பெயர்ச்சி 2023 பலன்கள் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 11 வீட்டின் அதிபதியான சனி உங்கள் ராசிக்கு வீட்டில் பெயர்ச்சி ஆகி பயணம் செய்கிறார்கள்.. 71/2 சனியின் ஆரம்ப காலக்கட்டம் இது. விஷயத்தையும் இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். குறுக்கு வழியில் செல்வதோ கோபம் கொள்வதோ தவறு. உங்கள் தகுதிக்கு மீறி எதையும் எதிர்பார்க்காதீர்கள். தினமும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். சோதனைக் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள இறைவழிபாடு …
மீன ராசி சனி பெயர்ச்சி 2023 /Meenam | Sani Peyarchi Palan 2023 Read More »
388 total views, 2 views today