Borewell as per Vastu
Where to Dig Borewell as per Vastu கிணறு அல்லது, ஆழ்துளை கிணறு, போர் அமைக்கின்ற பொழுது கவனம் முக்கியம். மனம் போன போக்கில் நீரூற்று இங்கு இருக்கிறது என்று முடிவு செய்து தவறான இடங்களில் கிணறு வெட்டுவதும், தவறான அமைப்பில் கிணறு வெட்டுவதும் தவறு. எப்பொழுதுமே தண்ணீர் தொட்டி, கிணறு, போர், ஆழ்துளை கிணறு ,சதுர கிணறுகள், வட்ட கிணறுகள், உறை கிணறு அமைப்புகள்,கூப கிணறுகள் எதுவாக இருந்தாலும் இல்லத்தின் வடகிழக்கு மூலையும் சுற்றுச்சுவர் …
Borewell as per Vastu Read More »
69 total views