வீர அழகர் திருக்கோயில் வானரவீர மதுரைArulmigu veera alagar Temple
Arulmigu veera alagar Temple இன்றைய #ஆலய_தரிசனம்; அருள்மிகு ஶ்ரீ (மஹாலக்ஷ்மி) சவுந்தரவல்லி தாயார் சமேதஶ்ரீ (சுந்தரராஜப்பெருமாள்)வீர அழகர் திருக்கோயில்,(வானரவீர மதுரை)மானாமதுரை,சிவகங்கை மாவட்டம்.( மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாள் திருக்காட்சியளிப்பதைப்போலவே, மானாமதுரையிலும்13-ஆம் நூற்றாண்டில்,மாவலி வாணாதிராயர் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த வைணவ தலத்தின் கருவறையிலும் திருமால், சுந்தரராஜப்பெருமாளாகதிருமகள், நிலமகளுடன்நின்ற திருக்கோலமாய் அழகுஅருட்காட்சியளிக்கிறார். தனி சன்னதியில் வீற்றிருக்கும், ஶ்ரீ சவுந்தரவல்லி எனும் மஹாலக்ஷ்மி தாயாருக்கு, வெள்ளிக்கிழமைகளில்தாமரைத்திரியால் விளக்கேற்றி வேண்டிட,தடைபெறும் சுபநிகழ்வுகளுக்கு நிச்சயம் நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம்.Arulmigu veera …
வீர அழகர் திருக்கோயில் வானரவீர மதுரைArulmigu veera alagar Temple Read More »
219 total views