Vastu in Chennai district

Vastu in Chennai district

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
1.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 01.10.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 14ந் தேதி . ஞாயிறு இன்று காலை 9.43 வரை துதியை  திதி. பிறகு திருதியை திதி. இன்று இரவு 7.15 வரை அசுவினி நட்சத்திரம். பிறகு, நாள் முழுவதும் பரணி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm

இன்று இரவு 7.15 வரை  நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- வெற்றி
கடகம்- சுகவீனம்
சிம்மம்- மேன்மை
கன்னி- நேர்மை
துலாம் – முயற்சி
தனசு- வெற்றி
மகரம்- அசதி
கும்பம்- துணிவு
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai district, Vastu Shastra Consultants in Chennai , Cosmic Power Vastu Solutions ,Scientific Vasthu Center, 

vastu consultant fees chennai,

vastu consultant chennai,

free vastu consultant in chennai,

top 10 vastu consultant in chennai,

best vastu consultant in chennai,

andal vastu consultant fees,

online vastu consultant chennai,

vastu consultant near me,

Vastu in Chennai district

Loading