North House Vastu Chennai

North House Vastu Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 13.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 30ந் தேதி . திங்கட்கிழமை. இரவு 2.52 வரை சஷ்டி வரை. பிறகு வ.சப்தமி திதி. காலை 11.50 வரை புனர்பூசம் நட்சத்திரம். பிறகு பூசம்.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.

சந்: விசாகம்.அனுசம்.
சமநோக்குநாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-புகழ்
கடகம்- வெற்றி
சிம்மம்- அனுகூலம்
கன்னி- உதவி
துலாம்- போட்டி
விருச்சிகம் – செலவு
தனசு- ஆசை
மகரம்- உயர்வு
கும்பம்- நன்மை
மீனம் – சுபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு வடக்கு பார்த்த வீடு இருக்கிறது . தரைத்தளத்தில் வாகனம் நிறுத்தும் இடமாக அமைத்துக் கொண்டு அதற்குப் பிறகு தெற்கு புறத்தில் வீட்டை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் மாடியில் வடக்கு புறமும் ஒரு ரூமை அமைத்துக் கொள்வார்கள். அப்பொழுது அந்த வீட்டுக்கு படி என்பது வடமேற்கு வந்து வடமேற்கு பள்ளம் என்கிற விஷயத்தை கொடுத்து விடும். இது போன்ற இடங்களில் ஒன்று வடமேற்கு பள்ளம் என்பது  விபத்து என்பதை கொடுத்து, இது அகம் சார்ந்த நிகழ்வாக இருக்கின்ற காரணத்தால் ஒருவேளை அதில் தப்பித்துக் கொண்டால், பணம் சார்ந்த நிகழ்வுகளில் வடமேற்கு பள்ளம் என்பது ஒருவரை பணம் சார்ந்த விஷயத்தில் எல்லோரிடமும் கையேந்துகிற நிலைக்கு கொண்டு சென்று விடும். ஆக ஒரு வீடு கட்டும் பொழுது தரைத்தளத்தில் என்ன ஒழுங்கிற்கு வீடு இருக்கிறதோ அதே அமைப்பிற்கு தான் வீடு இருக்க வேண்டும். இது பொதுவாக வடக்கு பார்த்த வீட்டுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்.ஆக வடக்கு மூடி வாழ்வை இழக்க வேண்டாம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   North House Vastu Chennai,North House Vastu Chennai,North-facing house Vastu plan with pooja room,Vastu Guidelines – North-East Facing ,chennaivastu,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading