Borewell as per Vastu

Where to Dig Borewell as per Vastu

கிணறு அல்லது, ஆழ்துளை கிணறு, போர் அமைக்கின்ற பொழுது கவனம் முக்கியம். மனம் போன போக்கில் நீரூற்று இங்கு இருக்கிறது என்று முடிவு செய்து தவறான இடங்களில் கிணறு வெட்டுவதும், தவறான அமைப்பில் கிணறு வெட்டுவதும் தவறு. எப்பொழுதுமே தண்ணீர் தொட்டி, கிணறு, போர், ஆழ்துளை கிணறு ,சதுர கிணறுகள், வட்ட கிணறுகள், உறை கிணறு அமைப்புகள்,கூப கிணறுகள் எதுவாக இருந்தாலும் இல்லத்தின் வடகிழக்கு மூலையும் சுற்றுச்சுவர் வடகிழக்கு மூலையும் நேர்கோடுகளில் எந்த விதமான கிணறு அமைப்புகள் வரக்கூடாது. அடுத்த நிலையில் மொத்த இடத்தின் தென்மேற்கு மூலையும், மொத்த இடத்தின் வடகிழக்கு மூலையும் இணைக்கூடிய நேர்கோடுகளில் கிணறு, போர் , ஆழ் துளை கிணறுகள் வரக்கூடாது. இதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் சதுர மனைகளில் எங்கு கிணறு எடுக்க வேண்டும் , செவ்வக மனைகளில் எங்கு கிணறு எடுக்க வேண்டும், எந்த திசையில் நீளமாக இருக்கிறது, அப்பொழுது கிணறுகளை எங்கு எடுக்க வேண்டும் என்கிற விஷயம் மிக மிக கவனம். முக்கியம் கிழக்கு மேற்கு நீளமாக உள்ள இடங்களில் வடக்கு பகுதியில் தான் கிணறு எடுக்க வேண்டும். போர் எடுக்க வேண்டும். தெற்கு வடக்கு நீளமாக இருக்கக்கூடிய பகுதிகளில் வடக்கிலோ கிழக்கிழோ எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதை கவனத்தில் வைத்துக் கொண்டு, ஆழ்துளை கிணறு, போர் , உறை கிணறுகள், கூபசாஸ்திர கிணறு போன்ற விஷயங்களை சரியாக அமைக்க வேண்டும்.

Care is important when constructing a well or bore well. It is a mistake to cut a well in the wrong places and to cut a well in the wrong setting in a rash decision that the spring is here. Any type of well systems, whether water tank, well, bore, bore well, square wells, round wells, casing well systems, domed wells, should not come in straight lines between the north-east corner of the house and the north-east corner of the perimeter wall. In the next step, wells, bores and boreholes should not come in straight lines connecting the south-west corner of the plot and the north-east corner of the plot. This should be taken care of.At the same time, where to take wells in square plots, where to take wells in rectangular plots, which direction is long, then where to take wells is very important. It is important to take a well in the northern part of the places along the east-west direction. To take the war. It can be taken anywhere in the North or Southeast in areas where South North can be long. Keeping this in mind, things like bore well, bore, cover wells, Kupashastra well etc. should be set up properly.

Loading