Vastu success in money related events.

Vastu success in money related events.

பணம் சார்ந்த நிகழ்வுகளில் வாஸ்து வகையில் வெற்றி வேண்டுமென்று நினைக்கும் போது ஒரு இல்லம் அமைப்பது என்பது மிக மிக ஒரு கணக்கோடு அமைக்க வேண்டும். அந்த வகையில் ஒரு இல்லத்தின் அகலம் என்பது நீளத்தை விட அதிகமாக இருந்தால் அது பணம் சார்ந்த நிதி நிலையில் ஒரு ஸ்திரத்தன்மையை   கொடுக்காது என்று தான் சொல்லுவேன். அதிக நீளமாக இருக்கக்கூடிய வீடுகள் எடுத்துக்காட்டாக ஒரு கோழி பண்ணை இருக்கிறது. அந்த கோழிப்பண்ணை நீளத்திற்கு அமைத்துக் கொண்டால் பணம் சார்ந்த இடங்களில் நிச்சயமாக பாதிப்பு. அது இந்த இடத்தில் மனைகளின் நீள அகலங்கள் என்பது மிக மிக முக்கியம். இந்த இடத்தில் மனையடி வேலை செய்யுமா? என்று சொன்னால் நிச்சயமாக வேலை செய்யாது என்று சொல்வேன்‌. ஏன் வெளிப்புறத்தை கணக்கு பார்த்து சொல்லுகின்ற குழி கணக்கு வேலை செய்யும் என்று சொன்னால் நிச்சயமாக வேலை செய்யாது என்று சொல்லுவேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதியையும் சரியான முறையில் வாஸ்து ரீதியாக பயன்படுத்தும் போதுதான் நல்ல யோகத்தை கொடுக்கும்.

Setting up a house should be set up with a lot of calculation when it comes to Vastu success in money related events. In that sense I would say that if the width of a house is greater than the length, it does not give a stability in monetary terms. Houses that can be longer are for example a chicken farm. If the chicken coop is set up for a long time, it will definitely affect the monetary areas. It is very important that the length and width of the plots in this place. Will the basement work in this space? If you say that, I will definitely say that it will not work. Why would I say that if the hollow account of external accounting works, it certainly won’t work. It gives good yoga only when every rule is applied properly Vastuically in every place.

How to attract money according to Vastu?

How to attract money tricks?

What attracts wealth at home?

Loading