Delily calendar | தொழிற்சாலை கதவு வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

29.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 29.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
13ந் தேதி வெள்ளிக்கிழமை . இரவு 1.23  வரை பிரதமை திதி. பிறகு வ.துதியை திதி.காலை 9.32 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:
10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் தொழிற்சாலை கதவுகள் அமைப்பது என்பது, ஒரு சில மக்கள் தவறாக அமைத்து விடுகிறார்கள். எப்படி என்று சொன்னால் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த இடங்களில் கொஞ்சம் உள்ளே தள்ளி, வாகனங்கள் உள்ளே திரும்ப வேண்டும் என்பதற்காக ஒரு கட்டிங் அமைப்பை ஏற்படுத்தி, மதில் சுவருக்கு நேராக அமைக்காது, தென்கிழக்கு தெற்கு வாசல் இருக்கின்ற போது, தென்கிழக்கு  வெளியே தள்ளி இடம் விட்டும், அதேசமயம் மேற்கு வாசல் இருக்கிற தொழிற்சாலைகளில், மேற்கு வாசல் சார்ந்த விஷயத்தில், வடமேற்கு வாயு மூலையை உள்ளே தள்ளியும் அமைத்துக் கொள்கிறார்கள். அப்படி அமைப்பது என்பது 50% குற்றமாகும். 50% நன்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஏன் என்று சொன்னால், என்னை பொறுத்த அளவில் ஓரளவுக்கு அதை தவறென்றும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நன்மை என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது .

ஆனால் கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்த தொழிற்சாலைகளில் வடகிழக்கு பகுதியில், உள்ளே நுழையும் கதவுகளை பெரிய வாகனங்கள் உள்ளே நுழைய வேண்டும் என்பதற்கு மற்றும், திரும்ப வேண்டும் என்பதற்காக வடகிழக்கு பகுதியை வெளியே தள்ளிய அமைப்பில் வடகிழக்கு கிழக்குப் பகுதியில், வடகிழக்கு வடக்கு பகுதியில் அமைகின்றனர். அது 100% வாஸ்துரீதியாக குற்றத்தை கொடுக்கும். இந்த இடத்தில் ஒருவகையில் அவர்களுக்கு நன்மை செய்வதில் விஷயமாக வடகிழக்கு இழுத்திருக்கும் பொழுது, ஓரளவுக்கு அவர்களுக்கு செட்பேக் விஷயத்தில் சப்போர்ட் செய்யும். ஆனால் நேராக இருக்கின்ற இடங்களில் வடகிழக்கு பகுதியில் வெளியே தள்ளி கதவுகளை உள்ளே பொறுத்தும் பொழுது, வாஸ்து ரீதியாக மிகப்பெரிய குற்றத்தை கொடுத்து விடும். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் என்பது எனது வாஸ்து அனுபவ கருத்து.
  ______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- உதவி
ரிசபம்- பக்தி
மிதுனம்- உயர்வு
கடகம்- சினம்
சிம்மம்- இன்பம்
கன்னி- தடை
துலாம் – நிறைவு
விருச்சிகம்- பரிசு
தனசு – ஆர்வம்
மகரம்-  குழப்பம்
கும்பம்- மேன்மை
மீனம் –  முயற்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#july_29

சர்வதேச புலிகள் தினம்

தாய்லாந்து, தாய்மொழி தினம்

ருமேனியா தேசிய கீத தினம்

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)

பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1957

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.Vastu Tips For Factories

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.Vastu Tips For Factories

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai vastu calendar

Loading