Vastu Consultant Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 15ந் தேதி . நாளை  ஞாயிற்றுக்கிழமை. இன்று காலை 8.23 வரை தே.சதுர்த்தி திதி.பிறகு  நாள் முழுவதும் பஞ்சமி திதி.  விடியற்காலை 4.35 வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம்.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள். வராஹஜெயந்தி
.
சந்:பரணி
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- வரவு
கடகம்- போட்டி
சிம்மம்- பக்தி
கன்னி- மேன்மை
துலாம்- அமைதி
விருச்சிகம் – அனுகூலம்
தனசு- புகழ்
மகரம்- கீர்த்தி
கும்பம்-  உயர்வு
மீனம் – ஜெயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் பூஜை அறை என்பது ஒவ்வொரு இல்லத்திற்கும் முக்கியமான விஷயம். அப்படி இருக்கின்ற ஒரு பூஜை அறையை புனித படுத்துகிறேன், புனிதமான இடத்தில் வைக்கிறேன் என்று தயவு செய்து வடகிழக்கு பகுதியில் பூஜை அறை வைத்துக்கொண்டு அந்த அறையை மூடிவிட வேண்டாம். அந்த அறையை மூடுவது உங்களுடைய ஆண் குழந்தையின் வாழ்க்கையை மூடுவதற்கு சமம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Best Vastu consultant in Tamilnadu,

Vastu consultant near me,

Andal Vastu Consultant fees,

Online Vastu consultant Chennai,chennai vasthu,


 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading