Vastu In Chennai

Vastu In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 26.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 13ந் தேதி . நாளை  வெள்ளிக்கிழமை. இன்று காலை 7.47 வரை தே.துதியை திதி.பிறகு  நாள் முழுவதும் திருதியை திதி.  இன்று இரவு 3.25 வரை அனுசம் நட்சத்திரம். பிறகு கேட்டை.

இன்று நள்ளிரவு 3.25 வரை நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:ரேவதி
சமநோக்குநாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பெருமை
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- கவலை
கடகம்- அசதி
சிம்மம்- வரவு
கன்னி- களிப்பு
துலாம்- அச்சம்
விருச்சிகம் – செலவு
தனசு- ஜெயம்
மகரம்- லாபம்
கும்பம்-  பகை
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.https://chennaivastu.com/
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்துவில் சதுரம் செவ்வகம் என்கிற ஒரு வார்த்தையை சொன்னாலும், ஒரு சில இடங்களில் அந்த விஷயங்கள் இல்லாமல் இருந்தாலும் கூட யோகத்தைச் செய்யும் அப்படிப்பட்ட விஷயம் என்பது நமது இடத்திற்கு கிழக்கிலும், வடக்கிலும் அதிக இடங்கள் இருக்கும் பொழுது சமசதுரத்திற்கோ,அல்லது செவ்வக அமைப்பாகவோ ஒரு இல்லத்தை கொண்டு வராத போது கூட நல்ல யோகத்தைச் செய்யும். ஆக ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விஷயத்தை உள்ளே வைத்திருக்கின்றது. அதற்கு தகுந்தார் போல உங்கள உங்கள் இல்லத்தை அமைத்துக் கொள்ளும்போது நல்ல யோகத்தை வாஸ்து வழியே செயல்படும். Vastu In Chennai,Vastu Chennai,Top Vastu Shastra Consultants For Residence in Chennai,Vastu Consultants , Vasthu Training Centre, Vastu Classes ,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading