Vastu Chennai Tips & Calendar

Vastu Chennai Tips & Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 30.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 17ந் தேதி . நாளை  செவ்வாய்க்கிழமை. இன்று காலை 7.07 வரை தே.சஷ்டி திதி.பிறகு  நாளை காலை 5.48 வரை சப்தமி திதி. பிறகு அஸ்டமி திதி. விடியற்காலை 3.57 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம்.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு.
.
சந்:ரோகிணி
மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- துயரம்
மிதுனம்- நலம்
கடகம்- தேர்ச்சி
சிம்மம்- இரக்கம்
கன்னி- பொறுமை
துலாம்- அலைச்சல்
விருச்சிகம் – சோதனை
தனசு- சினம்
மகரம்- நிம்மதி
கும்பம்-  பகை
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu Vastu Chennai Tips & Calendar,Livechennai : Chandrashtama,Auspicious Days for Griha Pravesh,Vastu Shastra for Residential Apartments,chennaivastu,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் இரண்டு விதமான விஷயங்கள் இருக்கின்றது. ஜோதிடத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு வாஸ்து சொல்கிற வாஸ்து மனிதர்களும், வாஸ்துவை பிரதானமாக வைத்துக்கொண்டு கட்டிடத்தின் அமைப்பு சார்ந்த வாஸ்துவை சொல்லுகிற மனிதர்களும் உண்டு. இப்படி இரண்டு விதம் இருக்கின்றது இந்த இரண்டு விதத்தில் உங்களுக்கு சரியான மனிதர் யார் என்று சொன்னால் வாஸ்து மட்டுமே தொழிலாக பார்க்கிற வாஸ்து நிபுணர் தான். இதற்கு காரணம் உண்டு. ஒரு ஜோதிடர் வீட்டை பார்த்து பலன் சொல்ல முடியாது . ஜாதகத்தை பார்த்து பலனை சொல்வார். ஆனால் ஒரு வாஸ்து நிபுணர் வீட்டை பார்த்து பலன் சொல்வார். ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல தெரியாது. ஆக எதற்கு யாரை அணுக வேண்டும் என்கிற முடிவு மக்களிடம் தான் இருக்கிறது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading