ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
தினசரி நாள்காட்டி 25-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 9 ந்தேதி. புதன்கிழமை. மாலை 4.51வரை பிரதமை திதி. பிறகு தே. துதியை இரவு 8.24 வரை ரோகிணி பிறகு மிருஹஸீரிசம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்க விசேஷம் :
கார்த்திகை ஸ்நானம் என்பது கார்த்திகை மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக (பிரம்ம முகூர்த்தம் / அதிகாலை) புனித நீராடும் ஆன்மிக விரதமாகும். இதன் நிறைவு நாள் (பூர்த்தி) காலண்டர் முறையைப் பொறுத்து மாறுபடுகிறது:
தமிழ் மாதக் கணக்கு (2026): தமிழ் கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2026 தொடங்கி டிசம்பர் 15, 2026 அன்று நிறைவடைகிறது.
சந்திரமான / வட இந்தியக் கணக்கு: கார்த்திகை பௌர்ணமி நாளான நவம்பர் 24, 2026 அல்லது கார்த்திகை அமாவாசை வரையிலான நாட்களில் கார்த்திகை நீராடல் நிறைவு பெறுகிறது.
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
வடக்கு பார்த்த வீடுகளில் காம்பவுண்ட் சுவர்
இப்படிக் கட்டிவிடாதீர்கள்!
வடக்கு பார்த்த மனை வாங்கி வீடு கட்டுகிறீர்களா? அப்படியானால் வீட்டின் கட்டுமானத்தில் மட்டுமல்ல, காம்பவுண்ட் சுவர் அமைப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பலரும் வீட்டின் அழகிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் காம்பவுண்ட் சுவரை அமைக்கிறார்கள். ஆனால் அந்தச் சுவர் எந்த மூலையில் தொடங்கி, எந்த மூலையில் முடிகிறது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
வடக்கு பார்த்த வீடுகளில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அமைப்பு மிகவும் முக்கியமானது.
#ChennaiVastu #சென்னை_வாஸ்து #வடக்குபார்த்தவீடு #வடக்குவாசல்வீடு #காம்பவுண்ட்சுவர் #வாஸ்துதவறுகள் #வீடுவாஸ்து #மனைவாஸ்து #ஈசானியமூலை #வாயுமூலை #வீடுகட்டுதல் #வாஸ்துஆலோசனை #VastuTips #NorthFacingHouse #CompoundWallVastu #VastuConsultant #JagannathanVastu #chennaivastu.com
காம்பவுண்ட் சுவர் அமைக்கும்போது: 🔹 வடகிழக்கு பகுதியில் தேவையற்ற தடைகள் ஏற்படுத்தக்கூடாது. 🔹 வடக்கு பகுதியில் போதிய திறந்தவெளி இருக்க வேண்டும். 🔹 மூலைகளின் அமைப்பைச் சரியாகத் திட்டமிட வேண்டும். 🔹 வீட்டின் சுற்றுப்புற அமைப்பையும் நிலத்தின் உயர்வு, தாழ்வையும் கவனிக்க வேண்டும்.
வீடு கட்டும்போது சிறிய தவறு என்று நினைத்து செய்யும் சில விஷயங்கள், பின்னாளில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கலாம்.
அப்படியானால் வடக்கு பார்த்த வீட்டில் செய்யக்கூடாத மிக முக்கியமான காம்பவுண்ட் சுவர் தவறு என்ன தெரியுமா?
அதுதான், காம்பவுண்ட் சுவரை ‘ப’ வடிவத்தில் அமைப்பது. அதாவது வீட்டின் வாயு மூலையில் தொடங்கி, வீட்டின் ஈசானிய மூலையில் முட்டும்படி காம்பவுண்ட் சுவரைக் கட்டுவது தவறான அமைப்பாகும்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995