கடன் இல்லாமல் வாழ வாஸ்து உதவி / இன்று காலண்டர் 17.4.26

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 17-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 4ந் தேதி. வியாழக்கிழமை. மாலை 5.23 வரை அமாவாசை திதி. பிறகு வ.பிரதமை திதி. மதியம் 11.50 வரை ரேவதி நட்சத்திரம். பிறகு அசுவினி. யோகநாள் . சமநோக்குநாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
1 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 59
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் செய்யும் சிறப்பு வேள்வி (யாகம்) அல்லது பூஜை ஆகும். போதாயன அமாவாசை கடைபிடிப்பவர்களுக்கு, அமாவாசை அன்று சந்திரதரிசனம் சரியாக வராது என்பதால், மறுநாள் பிரதமையில் இஷ்டி எனப்படும் ஸ்தாலிபாக யாகம் செய்வார்கள்.

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

வாஸ்து வகையில் ஒருவர் கடன் இல்லாமல் வாழ வேண்டும் செல்வத்தோடு நிலையாக வாழ வேண்டும் என்று சொன்னால் ஜாதகத்தில் ஒரு பலன் இருக்கும் . இறைவழிபாட்டில் ஒரு பலன் இருக்கும் . நமது கர்மாவில் ஒரு பலனருக்கும். இது எல்லாம் கடந்து வாஸ்துவில் இருக்கக்கூடிய பலன் என்று பார்க்கின்ற பொழுது, வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும். அந்த நான்கு பாகங்களிலும் சம எடை என்பது வேண்டும். இல்லை என்று சொன்னால் வடகிழக்கில் எடையில்லாமல், வட மேற்கில் ஒரு எடையாகவும் தென்கிழக்கில் அதன் எடையை வைக்க வேண்டும். தென்கிழக்கில் என்ன எடை வைக்கிறோமோ தென்மேற்கு பகுதியில் கூட வைக்க வேண்டும். இதில் மாறுபாடு அடைகின்ற பொழுது நிச்சயமாக பணம் சார்ந்த நிகழ்வு ஒரு வீட்டில் பாதிப்பு 100% இருக்கும். இதை வாஸ்து வகையில் நீங்கள் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொன்னால் என்னைப்போல் இருக்கிற இந்த விஷயம் தெரிந்த நபரை அழையுங்கள். அழைத்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை பணம் சார்ந்த நிகழ்வில் மாற்றம் அடையும்.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம் பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!