ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 16-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 3ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 8.13 வரை சதூர்த்தசி திதி. பிறகு அமாவாசை திதி. மதியம் 1.46 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு ரேவதி. யோகநாள் . மேல்நோக்குநாள்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
வாட்ஸ்அப் தொடர்பில்:
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
0 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 00
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.
போதாயன அமாவாசை என்பது போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், வழக்கமான அமாவாசைக்கு முதல் நாள் (சதுர்த்தசி திதியன்று) முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் ஒரு சிறப்பு வழிபாடாகும். விந்திய மலைக்குத் தெற்கே வசிப்பவர்களால் அனுஷ்டிக்கப்படும் இந்த முறை, அமாவாசை மற்றும் சதுர்த்தசி இணையும் நேரத்தில் முன்னோர்களுக்கு ஆசி பெற உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vastu Tips:
Under no circumstances should trees, pillars,
or protruding wall corners be positioned directly opposite the main entrance. However, if a road intervenes—meaning the tree or the neighboring house’s wall corner is situated across the road from your entrance—there is no need to be concerned about it. Some individuals may publish posts regarding this matter in a manner intended to instill fear; you need not take such claims too seriously. These elements become problematic only in specific scenarios: in areas where there is no intervening road; if, for some reason, a neighboring house’s wall corner aligns directly with your entrance; if trees from a neighboring property stand directly opposite your doorway; or if a newly planted tree grows to the point where it protrudes directly toward your entrance. It is only in such specific instances that these elements act as a “protruding affliction.” Otherwise, there is no cause for alarm. In matters of Vastu, it is advisable to discern what constitutes the truth versus what is merely false, and to verify the facts for yourself.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai
#Madarasvastu