Vastu In Chennai

Vastu In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 19 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.19 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 27.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 11ந் தேதி திங்கட்கிழமை இன்று மதியம் 2.47 மணி வரை பவுர்ணமி பிறகு பிரதமை திதி.  இன்று மதியம் 01.22 மணி  வரை கிருத்திகை நட்சத்திரம் பிறகு ரோகிணி

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று மதியம் 1.22 மேல் நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -பொறுப்பு
ரிஷபம்- லாபம்
மிதுனம்- சிந்தனை
கடகம்- அன்பு
சிம்மம்- இரக்கம்
கன்னி- நட்பு
துலாம் – உதவி
விருச்சிகம் – புகழ்
தனசு- மேன்மை
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- மகிழ்ச்சி
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

There are a few things to keep in mind in apartment houses.  In that way, Vastu should also be incorporated while arranging cupboards and cupboards for storing things in apartment houses.  Always set the south and west of the self of an apartment as if it has more weight.  When you say that you are putting a sofa there or setting up a self-stand, the place should be only in the west and south side of the salon.  On the opposite side, you can create TV-specific LED TV-specific Music systems.  These rules must be followed in Chennai and Bangalore Coimbatore apartment houses.

அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த வீடுகளில் ஒரு சில விஷயங்களை கவனித்து தான் செய்ய வேண்டும். அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் பொருள்கள் வைப்பதற்கு செல்ப் அமைப்பு கபோர்டு அமைப்பு அலமாரி அமைப்புகளை ஏற்பாடு செய்யும் பொழுது வாஸ்துவை கூட இணைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒரு அடுக்குமாடி குடியிருப்பின்  வரவேற்புரைக்கு தெற்கிலும், மேற்கிலும் எடை அதிகமாக இருப்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு சோபா அங்கு போடுகிறீர்கள் அல்லது ஒரு செல்ப் ஸ்டேண்ட் அமைக்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது, அந்த இடம் அந்த வரவேற்புரைக்கு மேற்குப் பகுதியில், தெற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். அதன் எதிர்புறத்தில் டிவி சார்ந்த எல்இடி டிவி சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிகளை சென்னை மற்றும் பெங்களூர் கோயம்புத்தூர் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

Vastu In Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,What is the cost of Vastu?,

How to set home as per Vastu Shastra?,

How to learn Vaastu?

,


மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading