Vastu Consultant Chennai Calendar

Vastu Consultant Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 
இன்று #சந்திர_தரிசனம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 16.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 29ந் தேதி . திங்கள் இன்று இரவு 1.14 வரை துதியை பிறகு வ.திருதியை திதி. இன்று மாலை 7.21 வரை சுவாதி பிறகு நாள் முழுவதும்  விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm

இன்று மாலை 7.21 வரை யோகநாள்  பிறகு யோகம் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாந்தம்
ரிஷபம்- பாராட்டு
மிதுனம்- நிறைவு
கடகம்- சலனம்
சிம்மம்- இரக்கம்
கன்னி- பரிசு
துலாம் – மேன்மை
விருச்சிகம் – பொறுமை
தனசு- அச்சம்
மகரம்- ஆர்வம்
கும்பம்- எதிர்ப்பு
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu

Vastu Consultant Chennai,

vastu consultant fees chennai,

online vastu consultant chennai,

vastu consultant near me,top vastu consultant in chennai,

best vastu consultant in tamilnadu,

best vastu consultant near me,

vastu consultant online,

எனது  வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading