Vastu Consultant In Chennai Tip’s

Vastu Consultant In Chennai Tip’s

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 11.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 28ந் தேதி . சனிக்கிழமை. இரவு 2.06 வரை சதுர்த்தி வரை. பிறகு தே.பஞ்சமி திதி. காலை 10.02 வரை மிருஹசிரிஷம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.பகளாமுகி ஜெயந்தி.

சந்: சித்திரை.சுவாதி.
சமநோக்குநாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- செலவு
மிதுனம்- சினம்
கடகம்- அனுகூலம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- சுபம்
துலாம்- அச்சம்
விருச்சிகம் – பாசம்
தனசு- வெற்றி
மகரம்- தனம்
கும்பம்-  நற்செயல்
மீனம் – உதவி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு வாஸ்து அமைப்பில் வீடு இல்லை என்று சொல்வது என்னவென்றால், தென்மேற்கு கழிவறையும், வடகிழக்கில் பூஜை அறையும், வடகிழக்கில் செப்டிக் டேங்கும், எதிர்மறையான நெகட்டிவ் இடத்தில் சாலை அதாவது, தெருக்குத்து என்று சொல்லுகிற வடமேற்கு வடக்கு, தென்மேற்கு தெற்கு, தென்மேற்கு மேற்கு, தென்கிழக்கு கிழக்கு இப்படி ஒரு வீடு இருந்தால் அந்த வீட்டில் இருக்கக்கூடாது. ஒன்று விற்பனை செய்து விட வேண்டும் அல்லது, குடும்பங்கள் இல்லாது பொதுவான நபர்கள் தங்குமிடமாக மாற்ற வேண்டும். அல்லது நீங்கள் வேறு ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட வேண்டும். தயவு செய்து அதில் இருக்கக் கூடாது . இதுதான் வாஸ்துவின் உண்மை நிலை. இதை ஒரு இடத்திற்கு போய் ஒரு வாஸ்து நிபுணர் சொல்கிறார் என்று சொன்னால் அதில் வீட்டில் உள்ள நபர்கள் தட்டி கழிக்கும்பொழுது அவர்கள் நேரம் வேறு மாதிரி வேலை செய்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். நான் நிறைய இடங்களுக்கு இதுபோல வாஸ்து பார்த்து இருக்கிறேன் அதன் அனுபவப் பதிவு.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும். Vastu Consultant In Chennai Tip’s,Best Vastu consultants in Chennai for your consultation.,Top 10 Vastu Consultants In Chennai,Best Vastu Consultant Chennai,

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading