chennai Vastu wise 8 direction
chennai Vastu wise 8 direction இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் வசிப்பதற்கு இல்லம், புசிப்பதற்கு உணவு முக்கியம். அடுத்ததாக உடை. இந்த வீட்டிலிருந்துதான் அனைத்து விதமான நிகழ்வுகள் நடக்கும். அதாவது மனிதர்களுக்கு லாப நஷ்டங்கள், நல்லது கெட்டது, சுகம் துக்கங்கள், புகழ் தாழ்ச்சிகள், சம்பத்துக்கள் உற்பத்தி இல்லா நிலைகள், குழந்தைகளின் நிலைகள், ஆகிய அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுகின்றன. கிரகம் என்று சொன்னாலே வீடு. நவகிரகங்களையும் கிரகம் என்று தான் சொல்லுவோம். மகான்களாக இருக்கக்கூடிய விஸ்வகர்மா, …
chennai Vastu wise 8 direction Read More »
238 total views