Vaastu terms the location of a house

Vaastu terms the location of a house

வாஸ்து வகையில் எப்பொழுதுமே ஒரு இல்லத்தின் இடம் என்பது  சமமாக அல்லது வடக்கு சரிவாக ஏன் கிழக்கு சரிவாக கூட இருக்கலாம் .  அதனை விடுத்து என்னை வாஸ்து பார்க்க அழைக்கிற மக்களுக்கு நான் சொல்லுகிற விஷயம், மேற்கு பார்த்த இடத்தில், கிழக்கு பார்த்த இடத்தில் மன்னிக்க வேண்டும், மேற்கு சரிந்த இடத்தில், தெற்கு சரிந்த இடத்தில் ஏன் கிழக்கு சரிந்த இடத்தில் இருக்கிற மக்கள் என்னை வாஸ்து பார்க்க அழைக்க வேண்டாம். அந்த இடத்தில் நான் ஒன்று சொல்வேன். நீங்கள் ஒன்று சொல்வீர்கள். இரண்டும் எதிர் எதிர் பாகங்களாக இருக்கும்.இதற்கு காரணம் இருக்கிறது. கிழக்கு சரிவாக இருக்கிற இடங்களில், மேற்கு சரிவாக இருக்கிற இடங்களில், பெண்கள் வாதம் செய்வார்கள். தெற்கு வடக்கு சரிவாக இருக்கிற இடங்களில் ஆண்கள் வாதம் செய்வார்கள். அந்த இடத்தில் விவாத பொருளாக நான் இருக்க மாட்டேன் என்று சொல்வேன். காரணம் உங்கள் வாழ்க்கையை மாற்றுகிற வேலை மட்டுமே நான் செய்ய அங்கு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் வார்த்தைகளுக்கு அங்கே வேலை இல்லை. வாஸ்து மட்டுமே இங்கு வேலையாக இருக்கும்.

Vaastu terms the location of a house is always equal or north slope and why even east slope. Instead of that, what I say to the people who invite me to see Vastu is that I should forgive where I look at the west, where I look at the east. I will say one thing at that point. You will say something. Both are opposites. There is a reason for this. Where the east slope is, and where the west slope is, the women will argue. Men argue where there is a south-north slope. I will say that I will not be a subject of debate in that place. Because words have no business there if you understand that I am here to do only work that will change your life. Vastu is the only work here.

Loading