பாத்ரூம் அமைக்க வாஸ்து
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 8-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 22 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மதியம் 2.45 வரை த்வாதசி திதி பிறகு தே.திரயோதசி. மாலை 4.27வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் .மேல்நோக்கு நாள். ராகுநேரம் 3-4.30pm எமகண்டம்.9-10.30am குளிகை 12-1.30pm இன்று நல்ல நேரங்கள்: 5-6am 10.30-11am 12-1pm […]
பாத்ரூம் அமைக்க வாஸ்து Read More »