Air Conditioner Vastu

  • ஸ்வஸ்தி ஶ்ரீ
    மங்களம் உண்டாகட்டும்.உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

     

    தினசரி நாள்காட்டி 10-4-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 27ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 11.18 வரை அஸ்டமி திதி. பிறகு தே. நவமி திதி. முற்பகல் 11.13 வரை பூராடம் நட்சத்திரம். பிறகு உத்திராடம். முற்பகல் 11.13 மேல் யோகநாள் . மேல்நோக்குநாள்.

     

    ராகுநேரம் 10.30-12noon
    எமகண்டம்.3-4.30pm
    குளிகை 7.30-9am

    இன்று நல்ல நேரங்கள்:
    6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

     

    வாட்ஸ்அப் தொடர்பில்:

    https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
    ___________________

    (நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 03 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
    நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

     

    ___________________

     

    இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

    சித்திரை பங்குனி மாதத் தேய்பிறை அஷ்டமி ஸ்நாதனாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இது பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் கோதுமை உணவை உட்கொண்டு, பைரவரை வழிபாடு செய்வது கர்ம வினைகளைப் போக்கி, நற்பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

    ________

    இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

    Today Vastu Tips:

    Nowadays, the scorching heat of summer causes significant distress to people. Scientific studies indicate that the Earth is constantly warming—incrementally, by about a quarter to half a degree each year. Consequently, winters have become colder, and summers have become hotter. To mitigate this heat, people are installing air conditioners in their homes. However, when doing so, under no circumstances should you install an air conditioner in the Northeast room. Installing an air conditioner in the Northeast room effectively transforms it into a sealed space. In homes where this occurs, there will invariably be adverse effects or complications regarding matters concerning both the men and women of the household. If you do choose to use an air conditioner, feel free to do so—provided you keep the windows in the North and East directions wide open; there is nothing wrong with this approach. While this may result in higher electricity consumption, sealing off the Northeast room to operate an air conditioner will inevitably invite unseen difficulties into the home. According to Vastu principles, the North and Northeast sectors of a home must always remain open and unobstructed; they should never be blocked off or shared as a common wall with an adjacent house.

  •  
    • Air Conditioner Vastu,
    • AC Placement Vastu,
    • Vastu for AC Installation,
    • AC Direction as per Vastu,
    • Split AC Vastu Tips,
    • Window AC Vastu Rules,
    • AC Position in Room Vastu,
    • AC Indoor Unit Vastu,
    • AC Outdoor Unit Vastu,

    🧭 

    • Bedroom AC Vastu
    • Hall AC Vastu
    • Living Room AC Placement Vastu
    • Office AC Vastu Tips
    • Shop AC Vastu
    • Kids Room AC Vastu

    ⚠️ 

    • AC Vastu Dos and Don’ts
    • Avoid AC in North East Vastu
    • AC in South West Vastu Good or Bad
    • AC Facing Bed Vastu
    • AC Air Flow Direction Vastu
    • Wrong AC Placement Effects

    🏡 

    • AC Electrical Point Vastu
    • AC Power Position Vastu
    • AC Drain Water Direction Vastu
    • AC Installation Height Vastu
    • Energy Flow with AC Vastu
    • Cooling Direction Vastu

    ✅ 

    • AC Vastu Remedies
    • Wrong AC Placement Correction
    • Simple Vastu Tips for AC
    • Balance Energy with AC Vastu
    • Vastu Solutions for Cooling Devices

    ___________________

    நல்லதே நினைப்போம்.
    நம்பிக்கையோடு
    செயல்படுவோம்.
    நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
    நலமாக வாழ்வோமாக.

    மேலும் விபரங்களுக்கு
    வாஸ்து ஆலோசனை அழைக்க:

    Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

    வாட்ஸ்அப் குருப்லின்க்:
    Follow this link to join my WhatsApp group:

    https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

    #house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
    Vastu@Chennai
    Vaastu@Chennai
    Vasthu@Chennai
    Vastu@Tamil
    #Chennaivastujagannathan
    #ChennaiVaastu
    #ChennaiVasth

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!