zero one two three Vastu

zero one two three Vastu

வாஸ்து வகையில் ஒரு சில இடங்களில் ஜீரோ ஒன் டூ த்ரீ என்கிற விதியை உபயோகிப்பார்கள். அந்த விதியை உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இயற்கை என்கிற ஒரு சில விஷயம் உழைப்பு மூலம் ஒருவர் வெற்றி பெற வேண்டும், பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒருவர் வெற்றி பெற வேண்டும் அல்லது, கிப்டாக வருகிற சொத்துக்கள் மூலம் வெற்றி பெற வேண்டும் என்கிற விதியை வைத்திருக்கும். அந்த இடத்தில் நீங்கள் உல்டாவாக மாற்றி ஒருவருக்கு கொடுக்கும் பொழுது அவர்களுடைய வெற்றியை தக்கவைத்து கொள்ள முடியாது பறிபோயிடும். உழைக்கும் மக்களுக்கு உழைப்பை பெருக்கி, லாபம் ஈட்டும் வீடாக, இடமாக அந்த இடம் இருக்க வேண்டும்.  தயவு செய்து இதில் எச்சரிக்கையாக இருந்து வாஸ்து  நிபுணர்கள் அமைத்துக் கொடுப்பதுதான் வாஸ்து பார்க்கும் வாடிக்கையாளரின் வெற்றி அடங்கியிருக்கும்.

In terms of Vastu, in some places they use the rule of zero one two three. Not saying don’t use that rule. But some thing called nature dictates that one should succeed through hard work, one should succeed with native assets or one should succeed with gifted assets. At that point, when you convert to Ulta and give it to someone, their success will be forfeited. The place should be a home and a place for the working people to increase their labor and gain profit. Please be aware that Vastu experts will set it up and the success of the Vastu viewing client will be included.

Loading