good life will be established in Vastu

good life will be established in Vastu

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு சில இடங்களில் இயற்கையும் நம்முடைய முன்னோர்களும் சூசகமாய் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துவார்கள். என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணரை வரவழைத்து சரி செய்ய இயக்குவார்கள். அதனை புரிந்து கொண்டு சரி செய்யும் போது நல்ல ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். ஆக அதனை புரிந்து கொண்டு செய்யாமல் இருக்கிற மக்களுக்கு தான் நஷ்டம். எங்களைப் போல வாஸ்து சொல்ல வருகிற மக்களுக்கு நஷ்டம் கிடையாது. ஆக நான்கு மாடிகள் கட்டுகிறோம் , ஒரு மாடி கூட இன்னும் அமைக்கவில்லை ஆனால், பில்லர் மற்றும் கட்டிட சுவரை அமைத்துக் கொண்டோம் என்று சொன்னால், தவறுகளை அந்த இடத்திலேயே 100 சதம் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படி என்று சொன்னால், வடக்கு ஒட்டி கட்டுவதும், தெற்கு காலி இடப்படுவதும், கிழக்கு ஒட்டி கட்டுவதும், மேற்கு காலி இடம் விட்டு கட்டுவதும் வாஸ்து ரீதியாக தவறு. இதனை செலவுகள் எவ்வளவு ஆனாலும் போர்க்கால அடிப்படையில் திருத்திக் கொண்டு கட்டுவது தான் சாலச் சிறந்தது. அப்பொழுதுதான் அந்த வீட்டில் வசிக்கும் போது  ஒரு நல்ல வாழ்க்கை வாஸ்து வழியில்  அமையும்.

In the matter of Vastu, at some places nature and our forefathers will make a point clear. They will call a vastu expert like me and direct them to fix it. When you understand and correct it, you will have a good and happy life. So people who don’t understand and do it are the losers. There is no loss for people who come to say Vastu like us. So we are building four floors, even one floor is not yet constructed but if we say that we have constructed the pillar and the building wall, there is a 100 percent chance of correcting the mistakes on the spot. In other words, it is architecturally wrong to build on the north side, leave the south vacant, build on the east side, and leave the west vacant. The best way is to fix it and build it on a wartime basis no matter how much the costs are. Only then, while living in that house, a good life will be established in Vastu way.

Loading