Agricultural Land Vastu

Agricultural Land Vastu

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  தோட்டங்களில் கிணறு என்கிற விஷயம் வாஸ்து வழியாக பார்க்க வேண்டும். அந்தத் தோட்டத்தில் மேற்கு புறம் கிணறு இருந்து, அந்தத் தோட்டத்திலேயே வீடு கட்டி இருந்தால், அந்த வீட்டின் ஆண்கள் பாதிக்கப்படுகிற சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதாவது விதவைகள் வாழும் வீடாக மாறிவிடுகிறது. குறைந்தபட்சம் ஒரு 300 அடிகள் ஆவது உங்கள் தோட்டத்திலேயே கிணறு இருந்தாலும் தள்ளி இருப்பது நலம். இந்த இடத்தில் பசுக்கள், கால்நடை செல்வங்கள் விருத்தியாக வேண்டும் என்று சொன்னால்,தென்கிழக்கு, வடமேற்கு பள்ளமாக இருக்கக் கூடாது. நன்றாக தானியங்கள் விளைய வேண்டும் என்று சொன்னால், தென்மேற்கு பள்ளமாக , வடகிழக்கு உயரமாக விவசாய பூமியில் இருக்கக் கூடாது. ஆக வாஸ்துரீதியாக தோட்டங்கள் இருந்து அங்கு குடியிருக்கும் போது இந்த பலன்கள் நடக்கும்.

In gardens based on Vastu Shastra, the matter of well should be seen through Vastu. If there is a well on the west side of that garden and the house is built in that garden, the men of that house are forced to suffer. That means it becomes a house where widows live. It is best to stay at least 300 feet away even if you have a well in your garden. If it is said that cows and cattle wealth should be developed in this place, the south-east and north-west should not be hollow. If you want to grow good grains, the south-west should not be low and the north-east high should not be in agricultural land. So these benefits happen when you live there from the gardens architecturally.

Agricultural Land Vastu,Is Vastu applicable for agricultural lands?

What land is best for agriculture?,

How to choose land according to Vastu?,

buying agricultural land vastu?,

Loading