Which Colour is suitable for WNW direction?

Which Colour is suitable for WNW direction?,

வடமேற்கில் மேற்கு சார்ந்த போல் இருக்கிற ஒரு இடம் நல்ல பலன்களை கொடுக்கும். ஆனாலும் அது மூல மட்டத்திற்கு சரியாக இருந்தால் தான் சரி என்று நான் சொல்லுவேன். ஆனால் வடமேற்கு நீண்டு இருக்கிற இடங்களில் ஒரு சில இடங்களில் ஆண்களுக்கு பாதிப்பு கொடுக்கிற நிகழ்வை  கூடவே வைத்திருக்கும். ஆகவே அதனால் தான் வேண்டாம் என்று சொல்லுவேன். அதாவது சிறிது நாள் நன்றாக இருக்கும். சிறிது நாட்கள் கெடுதல் நடக்கும். பெண் சந்ததி மட்டும் அமையும். ஆக ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இன்னொரு குழந்தை ஆண் குழந்தையாக வேண்டும் என்று நினைக்கிற இடத்தில் எதிர்மறை பலனாக நிகழ்வுகள் இருக்கும். ஆக அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல இருக்கிற இடங்களை மாற்றி வாழ வேண்டும் என்று சொல்லுவேன்.அப்போது மட்டுமே வாஸ்து ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.

A place in North-West which is like West direction gives good results. But I’d say it’s only right if it’s right at the source level. But a few places in the north-west stretch will keep the phenomenon affecting men. So that’s why I say no. That means it will be fine for a while. A few days of bad things happen. Only female offspring will be produced. So there is already a girl child. If another child is expected to be a boy, there will be events with negative results. So it should be avoided. I would say that such places should be changed and lived in. Only then will you get good results from Vastu.

Loading