north west plot vastu

north west plot vastu

வடமேற்கு மனை என்பது வடக்கு மற்றும் மேற்கு சாலை இருக்கும் மனைதான்.இதனை இரண்டு வகையான மனைகளாக பார்க்க படுகிறது. ஒன்று மேற்கு இருக்கும் சாலை நேராக வடக்கு செல்வதும், வடக்கு இருக்கும் சாலை நேராக மேற்கு செல்வதும்.இதில் வடக்கு சாலை மட்டுமே மேற்கு சென்றால் மிகுந்த நன்மையை கொடுக்கும் மனையாக இருக்கும். அதேசமயம் மேற்கு இருக்கும் சாலை வடக்கு செல்லும் போது தீமையை கொடுக்கும் இடமாக வைத்து இருக்கும். இதனை தெரிந்து கொண்டு வீடு கட்டுவது வாஸ்து ரீதியாக நல்லது.

The north-west plot is the plot where the north and west roads are located. It is seen as two types of plots. One is the western road going straight north and the northern road going straight west. In this only the northern road going west will be the most beneficial plot. On the other hand, the road to the west is considered to be a malefic destination. Knowing this and building a house is good for Vastu.

Loading