whatever is true my Vastu journey

வாஸ்து சார்ந்த எனது பயணத்தில் உண்மை எதுவோ, அதைத்தான் எப்பொழுதுமே கூறுவேன். வாஸ்து என்கிற விஷயத்தை உணராது இருக்கிற மக்கள், நான் வந்தால் அங்கு நல்லது நடக்கும். வாஸ்து தீர்வு நடக்கும், கிடைக்கும் என்று என்னை அழைக்கும் பொழுது என்னால் எதுவும் நடக்காது என்று தான் சொல்வேன்.ஆனால் அதாவது நான் சொல்லுகிற விஷயத்தை நீங்கள் செய்யும் போது மட்டுமே நடக்கும். அதனை விடுத்து நான் அங்கு வந்து விட்டால் நல்லது நடந்து விடும் என்று ஒரு தவறான எண்ணத்தில் என்னை அழைக்கும் போது நீங்கள் ஏமாற்றம் அடைகிற மக்களாக மாறிவிடுவீர்கள். இதில் யார் இந்த விஷயத்தை செய்வார்கள் என்று சொன்னால் இந்து மதத்தில் இருக்கிற ஒரு சில மக்கள் இந்த சாஸ்திரத்தை உணராத மக்கள் செய்வார்கள். அதே போல இதில் ஒரு பத்து சதவீத மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவேன். இந்து மதம் சார்ந்த மக்கள் இல்லாமல், மற்ற மதத்தை சார்ந்த குறிப்பாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு 70% மக்கள் இப்படித்தான் இருப்பார்கள். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு 80 சதவீத மக்கள் இப்படித்தான் இருப்பார்கள்  அவர்கள் என்னால் நல்லது நடக்கும் என்னைப் பற்றி தெரிந்தும் , நான் சொல்கிற வாஸ்து விஷயத்தில் தெரிந்தால் மட்டும் என்னை அழையுங்கள். இல்லை என்றால் தயவு செய்து அழைக்க வேண்டாம். அப்படி அழைக்கின்ற பொழுது அங்கு வந்து எனக்கு வருகிற போகிற பயணங்கள் தான் எனது நேரங்கள். அங்கு இருக்கிற நேரங்கள் தான் எனது நேரங்கள். அந்த நேரத்தில் வேறு ஏதாவது எனது வேலையை செய்து கொண்டிருப்பேன். அல்லது வேறொரு இடத்தில் வாஸ்து பார்க்கும் வேலையை செய்து கொண்டிருப்பேன். அதனை விடுத்து என்னை அழைக்கும் பொழுது ஒரு நாள் உங்களுக்காக நான் செலவு செய்து வரும் பொழுது அந்த நேரத்திற்கு, அந்த நாளுக்கு உண்டான ஒரு தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதற்கு மனம் இல்லை என்று சொன்னால் அதை நான் தெரிந்து கொண்டு உங்களிடம் வாங்க மாட்டேன்  அந்த இடத்தில் எனது  கர்மாவை நீங்கள் வாங்கிக் கொள்கிறிர்கள் என்று அர்த்தம். அந்த இடத்தில் உங்களுக்கு திருப்தி இல்லாமல் நான் பணத்தை வாங்கும் பொழுது, உங்களுடைய கர்மாவை நான் வாங்குகிறேன் என்று அர்த்தம். ஆக இதை தெரிந்து கொண்டு வாஸ்து பார்க்க என்னை அழையுங்கள். இது ஒரு வாஸ்து சார்ந்த விழிப்புணர்வு பதிவு. என்னை அழையுங்கள் என்னை அழையுங்கள் என்று எந்த இடத்திலும் நான் மைக் வைத்துக்கொண்டு கூவுவது கிடையாது.இந்த பதிவுகள் எல்லாமே என்னை அறிமுகம் செய்து கொள்ளத்தான். ஆக உங்களுக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே நீங்களோ, உங்களை  நானோ உங்களை சந்திக்க முடியும். இல்லையென்றால் அது நடக்காது.

I will always say whatever is true in my Vastu journey. People who do not understand Vastu, if I come, good things will happen there. When you call me that Vastu solution will happen, I will say that nothing will happen by me, but it will happen only when you do what I say. Instead, you will become disappointed people when you invite me under the false impression that if I come there, good will happen. If we ask who will do this thing, some people in Hinduism will do it, people who do not understand this Shastra. Similarly, I would say that there are ten percent of people in this. 70% of the population would be like this, excluding Hindus and other religions, especially Christians. About 80 percent of Muslims are like this. They only call me if they know about me and know what I am saying about Vastu. If not please do not call. My times are the journeys that come and go when I call like that. The times there are my times. At that time I would be doing something else with my work. Or I will be doing Vastu work elsewhere. Instead of that, when you call me and I spend a day for you, you have to pay an amount for that time and that day. If you say that you don’t have the heart to give it like that, I will know it and not buy it from you. It means that you are buying my karma instead. When I buy money without your satisfaction at that place, it means I buy your karma. So know this and invite me to see Vastu. This is a vastu awareness post. I do not hold the microphone and shout at any place that “invite me, invite me”. All these records are to introduce myself. So you and I can meet you only if you have a good time. Otherwise it won’t happen.

Loading