What does it mean to be west facing?,

What does it mean to be west facing?,

vastu chennai

மேற்கு திசையில் சாலையிருந்து அந்த மேற்கு திசை பார்த்து இடத்தில் வீடோ, கட்டிடிமோ கட்டுவது என்பது தென்மேற்கு மூலையில் இருந்து தொடங்க வேண்டும். மேற்கு திசை நோக்கி கட்டுகிற வீட்டிற்கு மேற்கு பக்கம் காலி இடத்தை விட கிழக்கு புறம் அதிக காலியிடங்கள் இருக்க வேண்டும். அதே சமயம் கிழக்கு புறத்தில் என்ன காலியிடம் இருக்கிறதோ, அதோடு இணைத்து வைத்து வடக்கு புறம் காலி இடத்தை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

Construction of vido and building should be started from the south-west corner of the road facing the west direction. A house built in west direction should have more vacancies on east side than west side. At the same time, it is better to keep the empty space on the north side by connecting it with the vacant space on the east side.

Loading