Vastu calendar in tamilnadu

Vastu calendar in tamilnadu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
23.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.15 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 23.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 9ந் தேதி  வியாழக்கிழமை . மாலை 6.22 வரை துதியை திதி . பிறகு வ.திருதியை திதி . மதியம் 1.55  வரை ரேவதி நட்சத்திரம். பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்றுசித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செயல்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- சுகம்
கன்னி- புகழ்
துலாம் – கவலை
விருச்சிகம்- நலம்
தனசு- நட்பு
மகரம்- வெற்றி
கும்பம்- பீடை
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

மேற்கு திசை பலன்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம் . அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம். மேற்கு புறத்தில் வாசல் வைத்தால் கண்டிப்பாக கிழக்குப்புறத்தில் ஒரு வாசல் வேண்டும் அல்லது, மாற்றி வைக்கிறேன் என்று முயற்சி செய்தால் வடக்கு புற ஈசானியத்தில் பிரதான கதவு வைத்துக் கொள்ளலாம். மேற்கு திசை வீட்டிற்கு ஒட்டிய அமைப்பில் துணைவீடு கட்டுவதாக இருந்தால் மேற்கு புறத்தில் மட்டுமே கட்ட வேண்டும்.அப்போது தான் மேற்கு புற வீடு மற்றும் கட்டிடங்கள் வாஸ்து விதிகளை கொண்டு இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Chennai vastu

Loading