door on the west side vastu

door on the west side vastu

vastu west house

மேற்கு புறத்தில் வாசல் வைத்தால் கண்டிப்பாக கிழக்குப்புறத்தில் ஒரு வாசல் வேண்டும் அல்லது, மாற்றி வைக்கிறேன் என்று முயற்சி செய்தால் வடக்கு புற ஈசானியத்தில் பிரதான கதவு வைத்துக் கொள்ளலாம். மேற்கு திசை வீட்டிற்கு ஒட்டிய அமைப்பில் துணைவீடு கட்டுவதாக இருந்தால் மேற்கு புறத்தில் மட்டுமே கட்ட வேண்டும்.அப்போது தான் மேற்கு புற வீடு மற்றும் கட்டிடங்கள் வாஸ்து விதிகளை கொண்டு இருக்கும்.

If you have a door on the west side, you must have a door on the east side or, if you try to change it, you can keep the main door on the north side. If you want to build an additional house in the structure adjacent to the house in the western direction, it should be built only on the west side. Only then the house and buildings on the west side will follow the rules of Vastu.

Loading