Western Vastu

Western Vastu

மேற்கு புறம் சார்ந்த வாஸ்து பதிவுகளை பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம். மேற்கு புற வீடு என்பது, தெற்கு மேற்கு வடக்கு இப்படி எந்த திசையில் தெருக்கள் இருந்தாலும், மேற்கு பக்கத்தில் தெரு வந்துவிட்டால் அது மேற்கு பார்த்த வீடாக பார்க்கப்படுகிறது. அல்லது மேற்கு மட்டும் சாலை இருந்தால் அது மேற்கு பார்த்த வீடாக பார்க்கப்படுகிறது. மேற்கு பார்த்த வீடுகளில் நீளமாக மனை இருந்தால் மட்டுமே அதில் அற்புதமான வாழ்க்கை வாழக்கூடிய வீடு அமைத்துக் கொண்டு சுகமாக வாழ முடியும். நீளம் குறைவாக இருந்தால் அந்த இடத்தில் கட்டமைப்பு அமைப்பது கொஞ்சம் கடினமான பணி வாஸ்து ரீதியாக என்பது எனது கருத்து. ஆக மேற்கு பார்த்து வீடுகளை கட்டும்பொழுது கவனத்தோடு கட்டுங்கள் கவலையின்றி வாருங்கள்.

We are looking at the vastu records of the western side. Let’s see more about its continuation. A west side house is a west facing house if there are streets in any direction such as south west north. Or if there is a west only road then it is considered a west facing house. In west-facing houses, only if you have a long plot, you can build a wonderful life in it and live comfortably. If the length is short then it is a bit difficult architecturally to build the structure in that place in my opinion. So when building houses facing west, build carefully and come without worry.

Loading