west road vastu

west road vastu

மேற்கு தெரு இருந்து தென்மேற்கு இடத்திற்கும் வடமேற்கு இடத்திற்கு மத்தியில் இருக்கக்கூடிய இடமே மேற்கு இடமாகும். இதில் பிறந்து வசிக்கிற மக்கள் பெரிய எண்ணங்களோடு இருக்கிற மனிதர்களாக இருப்பார்கள். அதே சமயம் சாதாரண மக்கள் இவர்களை புரிந்து கொள்வது கடினம். மிகப் பெரிய எண்ணம் இருக்கும் மனிதர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு அடங்கி செல்கிற மக்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் செய்கிற வேலையில் சுதந்திரம் இருக்கும். இவர்கள்  வேலை மட்டுமே கருத்தாக இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் முழங்கால் ஸ்ராங் ஆக இருக்கும்  மனிதர்களாகவும் இருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் மேற்கு திசை வீட்டில் வசிக்கிற மக்கள் உடனடியாக அதனை செய்து முடிக்க வேண்டும் என நினைத்து முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பவர்கள்.இது மேற்கு திசை சரியாக இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன் நடக்கும். மேற்கு திசை தவறாக இருக்கும் பொழுது, அந்த கட்டிடம் தவறாக இருக்கும் பொழுது, நான் மேற்கூறிய  பலன்களை எதிராக கொடுக்கிற இடமாக மேற்கு பார்த்த இடங்கள் இருக்கும்.

West Street is the place between West Street, South West and North West. People born and living in this will be people with big ideas. At the same time, common people find it difficult to understand them. They are people who have big ideas. They will not be subservient to others. There will be freedom in the work they do. They are only concerned with work. There are also people who are sometimes knee-jerk. No matter what work is done, the people living in the house in west direction think that it should be done immediately and then they look for other work. If the west direction is correct, the above result will happen only. When the direction of west is wrong, when the building is wrong, the places facing west will be the places against which I give the above benefits.

Loading