Vastu is the western direction

Vastu is the western direction

வாஸ்து ரீதியாக மேற்கு திசை என்று கூறினாலும் நமது இந்து மத சாஸ்திரத்தில் மேற்கு திசையின் குறியிடாக வருண பகவானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரின் புருவம் என்பது ஒரு முகமும் இரண்டு கைகளும் உடையவர். வலது கையில் பாம்பு வையும், இடது கையில் பாச கயிறையும் வைத்திருக்கிற கடவுள். பத்மினி என்னும் தேவியை மனைவியாக கொண்டவர். பொன்னிற மேனியும், மகர வாகனமும் உடையவர். இவர் பாசத்துக்கு கட்டுப்படக்கூடிய கடவுள் என்கின்ற காரணத்தால், இவர் திசை வளரும் பொழுது பலவகை நிர்ப்பந்த நிலையை கொடுக்கும்.இந்த திசை குறைந்தாலும் பாசம் இல்லாத மனிதர்களாக வாழக்கூடிய நிலையைக் கொடுக்கும். ஆக வாஸ்து ரீதியாக இந்த திசை நேர் கோட்டில் வர வேண்டும்.

Although it is said to be the western direction according to Vastu, Lord Varuna is given as the symbol of the western direction in our Hindu Shastra. His brow is one face and two hands. The god holds a snake in his right hand and a rope in his left hand. He had the goddess Padmini as his wife. He has a blond mane and a Capricorn vehicle. Due to the fact that he is a God who can be controlled by affection, when his direction increases, he gives many kinds of compulsion. So Vastu wise this direction should come in a straight line.

Loading