west facing house vastu plan

west facing house vastu plan

மேற்குப் பார்த்த இல்லத்தில் ஒரு இல்லம் கட்டும் பொழுது மிக முக்கியமான ஒரு வாஸ்து வீதி என்பது கிழக்கில் அதிக இடங்கள் இருக்க வேண்டும். மேற்கில் எந்த அளவிற்கு சாலை இருக்கிறதோ, அதற்கு இணையாக இடங்கள் என்பது வேண்டும். இதனைத் தான் எப்படி சொல்வோம் என்று சொன்னால், வீடு கட்டிய கொஞ்ச நாள் நன்றாக இருந்தோம். அதற்குப் பிறகு ஏதோ பிரச்சினை எங்களுக்கு தவறு நடந்து விட்டது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் வீடு கட்டும் போது பக்கத்தில் வீடுகள் இருந்திருக்காது. தற்போது வீடுகள் நெருங்கி வந்திருக்கும்  அதுவே அவர்களுக்கு எதிர்மறை பலன்களை கொடுக்கிறது என்று என்னால் சொல்லப்படுகிறது. வாஸ்து ரீதியாக நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் இடத்தில் மேற்கு ஒரு 30 அடிசாலை இருக்கிறது என்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 20 அடி ஆவது உங்களுக்கு உயிர் கொடுக்கும் இடம் என்பது வாஸ்துதிதியாக கிழக்கு பகுதியில் வேண்டும் அது இல்லத்திற்கு வெளியேவா? அல்லது உள்ளேயா? என்பது கணக்கு கிடையாது. west facing house vastu plan

One of the most important Vastu Streets when building a house in the west facing house is that there should be more space in the east. To the extent that there is a road in the west, the places should be parallel to it. If we can say this, we were fine for a while after building the house. After that they will say that something has gone wrong with us. The reason for that is that when the house was built, there would not have been houses next to it. I am told that now the houses are close together which gives them negative results. To be architecturally sound, if your place has a 30 foot corridor to the west, at least a 20 foot living space should be on the eastern side of the house. Or inside? is no account

west facing house vastu plan,Is west facing house good for Vastu?,

Which entrance is best for west facing house?,

Why is west facing house good?,

What is the lucky Colour for west facing house?,

Loading