Vastu which are west direction

கடந்த ஒரிரு நாட்களாக வாஸ்துவில் மேற்கு திசை, மேற்கு பார்த்த, மேற்குப் பகுதியில் இருக்கிற கட்டங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சி நிறைவு பதிவாக இன்றும் பார்ப்போம்.   மேற்கு பார்த்த வீடுகளை கட்டும் பொழுது எப்பொழுதுமே மேற்கு புறம் காலியிடம் கார் நிறுத்துவதற்காக, மக்கள் புலங்குவதற்காக, சாலைக்கும் முன்பகுதியில் இருக்க வேண்டும் என்று இடத்தை விட வேண்டாம். இப்படி விட வேண்டும் என்று நினைத்தால் தனியாக ஒரு கட்டிடத்தை கட்டி பிறகு இல்லத்தை அமைத்துக் கொள்ளலாம். இந்த கட்டிடத்தில் உயரத்தை விட, கிழக்குப்புறத்தில் கட்டுகிற வீட்டின் உயரம் அதிகமாக இருந்தால் கூட வாஸ்து ரீதியாக தவறு கிடையாது.

For the last couple of days we have been looking at the phases in Vastu which are west direction, west facing and west side. In that way, we will see its continuation as the final record today. When building houses facing west, always do not leave space on the west side to park cars, for people to wail, to be in front of the road. If you want to leave it like this, you can build a separate building and then set up a house. Even if the height of the house on the east side is higher than the height of this building, there is no architectural fault.

Loading