Vastu coimbatore 1.4.2023

Vastu coimbatore

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #சஷ்டி_விரதம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
1.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.08 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 1.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 18ந் தேதி  சனிக்கிழமை. விடியற்காலை  4.22 வரை ஏகாதசி திதி . பிறகு வ.த்வாதசி திதி . விடியற்காலை 4.34 வரை ஆயில்யம் நட்சத்திரம். பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  சித்த அமிர்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- அன்பு
மிதுனம்-அமைதி
கடகம்- பரிசு
சிம்மம்- லாபம்
கன்னி- நலம்
துலாம் – இரக்கம்
விருச்சிகம்- உதவி
தனசு- வெற்றி
மகரம்- நிம்மதி
கும்பம்- பரிசு
மீனம் – ஊக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

கடந்த ஒரிரு நாட்களாக வாஸ்துவில் மேற்கு திசை, மேற்கு பார்த்த, மேற்குப் பகுதியில் இருக்கிற கட்டங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சி நிறைவு பதிவாக மேலும் பார்ப்போம்.   மேற்குப் பார்த்த இல்லத்தில் ஒரு இல்லம் கட்டும் பொழுது மிக முக்கியமான ஒரு வாஸ்து வீதி என்பது கிழக்கில் அதிக இடங்கள் இருக்க வேண்டும். மேற்கில் எந்த அளவிற்கு சாலை இருக்கிறதோ, அதற்கு இணையாக இடங்கள் என்பது வேண்டும். இதனைத் தான் எப்படி சொல்வோம் என்று சொன்னால், வீடு கட்டிய கொஞ்ச நாள் நன்றாக இருந்தோம். அதற்குப் பிறகு ஏதோ பிரச்சினை எங்களுக்கு தவறு நடந்து விட்டது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் வீடு கட்டும் போது பக்கத்தில் வீடுகள் இருந்திருக்காது. தற்போது வீடுகள் நெருங்கி வந்திருக்கும்  அதுவே அவர்களுக்கு எதிர்மறை பலன்களை கொடுக்கிறது என்று என்னால் சொல்லப்படுகிறது. வாஸ்து ரீதியாக நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் இடத்தில் மேற்கு ஒரு 30 அடிசாலை இருக்கிறது என்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 20 அடி ஆவது உங்களுக்கு உயிர் கொடுக்கும் இடம் என்பது வாஸ்துதிதியாக கிழக்கு பகுதியில் வேண்டும் அது இல்லத்திற்கு வெளியேவா? அல்லது உள்ளேயா? என்பது கணக்கு கிடையாது.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Curant account year 2023 vastu

Loading