very wrong in Vastu

very wrong in Vastu

ஒரு ஒரு வாஸ்து வகையில் மனையின் பார்வை, வீட்டின் பார்வை என்கிற விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கு பார்த்த இடத்தை வாங்கினால் கிழக்கு பார்த்தே முதல் தரமாக கட்ட வேண்டும். முடியவில்லை என்றால் வடக்கு பார்த்து கட்டிக் கொள்ளலாம் இது இரண்டாவது வகை. மேற்கு பார்த்து இடம் வாங்கினால் மேற்கு பார்த்து வீடு கட்டிக் கொள்ளலாம் இது முதல் வகை. வடக்கு பார்த்து கட்டிக் கொள்வது இரண்டாம் வகை . தெற்கு பார்த்த இடம் வாங்கினால் தெற்கு பார்த்து வீடு முதல் கட்டுவது முதல் வகை. அதுவே கிழக்கு பார்த்து கட்டுவது இரண்டாம் வகை . வடக்கு பார்த்து இடம் வாங்கினால் வடக்கு பார்த்து வீடு கட்டுவது முதல் தரம். அதுவே கிழக்கு பார்த்து கட்டுவது இரண்டாம் தரம். இதனைத் தவிர மாற்று கருத்து என்பது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. இந்த தவறுகளை செய்து விட வேண்டாம்.

The view of the house and the view of the house should be observed in each Vastu. In that way, if you buy a land facing east, you should build it first-class facing east. If it is not possible, you can look north and build it. This is the second type. If you buy land facing west, you can build a house facing west. This is the first type. The second type is to look north. If you buy a south-facing plot, the south-facing house is the first type to build. That is the second type of construction looking east. If you buy a land facing north then building a house facing north is first class. That’s the second grade looking east. Apart from this, the alternative view is very wrong in Vastu. Don’t make these mistakes.

very wrong in Vastu,

how to find vastu dosh in house,

vastu defects health problems,

can vastu dosh cause death,

biggest vastu dosh,

vastu defects and remedies,

Loading