terms of Vastu when an engineer

terms of Vastu when an engineer

வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு வரைபடத்தை சரி பார்க்கும் பொழுது , ஒரு இன்ஜினியர், ஒரு மேஸ்திரி, ஒரு ஆர்கிடெக்ட் மற்றும், ஒரு வாஸ்து நிபுணர் இவர்கள் எல்லோரும் கலந்து ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு சில குழப்பங்கள் வரும். ஆகவே யார் கட்டிடம் கட்டுகிறார்களோ, அந்த கட்டிட உரிமையாளர் தனியாக வாஸ்து நிபுணரை சந்திக்க வேண்டும். அவர் சொல்கிற விஷயங்களை தான் குறித்துக் கொண்டு அதனை திரும்ப, இன்ஜினியர் அல்லது, ஆர்க்கிடெக்ட் அல்லது, கொத்தனார் மேஸ்திரி வசம் சொல்லி சரி செய்ய வேண்டும். சரி செய்த வரைபடத்தை திரும்ப வாஸ்து நிபுணரிடம் சரியாக இருக்கிறதா?. என்கிற ஒரு ஆலோசனையை எடுத்துக் கொண்டு கட்டிடத்தை ஆரம்பிப்பதுதான் சரியான விஷயம். இதை பின்பற்றாது மாற்றி செய்யும் பொழுது, ஒரு சில இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு விடும் . அதே சமயம் அந்த அந்த கட்டிடம் கட்டுகிற உரிமையாளர் நேரமில்லாது, ஒரு பிசியாக இருக்கக்கூடிய மனிதராக இருந்தால், முழு பொறுப்பையும் வாஸ்து நபர் பொறுப்பில் விட்டுவிட்டு வாஸ்து நிபுணர் சொல்வதை கேட்கும் கட்டட ஒப்பந்ததாரரை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இது ஒரு அற்புதமான வாஸ்து  இருந்து கட்டியத்தை உருவாக்குவதற்கு துணை புரியும்.

When checking a map in terms of Vastu Shastra, when an engineer, a mason, an architect and a Vastu expert all work together, some confusions arise. So whoever constructs the building, the building owner should meet a Vastu expert separately. He should take note of what he says and take it back to an engineer or an architect or a mason and fix it. Is it OK to return the corrected drawing to the Vastu expert?. The right thing to do is to start building by taking a suggestion. If you don’t follow this and change it, there will be confusion in some places. At the same time, if the owner who is building the building has no time and is a PC person, it is better to leave the entire responsibility to the Vastu person and hire a building contractor who listens to the Vastu expert. It helps in creating a wonderful Vastu and building. terms of Vastu when an engineer,terms of Vastu when an engineer,vastu in construction in civil engineering,Vastu Tips – 1 for Civil Engineer’s,Vastu perception while Constructing House,

Loading