Main entrance door Vastu tips

Main entrance door Vastu tips

ஒரு இல்லத்தில் தலைவாசல் வைப்பது என்பது ஒரு கலை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு சில இல்லங்களில் வாசல்கள் அமைக்கும் பொழுது சூரிய நிலையம் என்று சொல்லுவோம். அப்படி சூரிய நிலையம் என்று சொல்லுகிற இல்லங்களில் பெண்களை பாதிக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். அதாவது வடக்கு பக்கம் வாயில் இல்லாமல் கிழக்கு மேற்கும் கூடவே தெற்க்கும் ஒரு வாசல் அமைக்கிற இல்லங்களை சூரிய நிலையம் என்று சொல்லுவோம். இது எங்கு இருக்கும் என்று சொன்னால் கிழக்கு பார்த்த வீடுகளில் சமையல் அறையில் இருந்து வெளியே செல்வது போல தெற்கு பக்கம் ஒரு வாசல் அமைத்து விடுவார்கள். இந்த வாசல்கள் சூரிய வாசல்களாக செயல்பட்டு பெண்களுக்கு பாதிப்பை கொடுக்கும். ஆக இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டு வாசலை அமைக்க வேண்டும் என்று சொல்லுவேன். அப்படி வைக்கின்ற போது வடக்கும் ஒரு வாசலை வைத்துக் கொண்டால் அது ஸ்ரீநிலையமாக மாறிவிடும்.வாஸ்து வகையில் தவறும் கிடையாது.

Placing a headboard in a home should be considered an art. In that way, when we set up doors in a few houses, we will call it suriya vasal . It will be a phenomenon that affects women in homes that are called solar stations. That is, without a gate on the north side, we will call the houses that have a door to the east and west as well as the south as a solar house. If you tell where it will be, in east-facing houses, they will set up a door on the south side like going out from the kitchen. These portals act as solar portals and affect women. So I would say to take care of this matter and set the threshold. If you keep a door in the north while placing it like that, it will become Sristanyam. There is no mistake in Vastu.

Main entrance door Vastu tips,

main door house entrance vastu,

how to check vastu for home entrance,

main door opening clockwise or anticlockwise vastu,

Loading