Vasu chennai
தினசரி நாள்காட்டி 24.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 7ந் தேதி . வியாழக்கிழமை இன்று நள்ளிரவு 3.13 வரை அஸ்டமி திதி. பிறகு வ.நவமி திதி. இன்று காலை 8.51 வரை விசாகம் பிறகு நாள் முழுவதும் அனுசம் நட்சத்திரம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் -நலம்
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆசை
கடகம்-பரிசு
சிம்மம்- செலவு
கன்னி-மேன்மை
துலாம் -ஆர்வம்
விருச்சிகம்- உதவி
தனசு-முயற்சி
மகரம்-உறுதி
கும்பம்- பக்தி
மீனம் -தடங்கல்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Top Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Best vastu consultant in Chennai, vasthu online,
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
